பாடசாலை சீருடை மாற்றம் தொடர்பாக கல்வியமைச்சு மேற்கொண்ட செயற்பாடுகள்

டெங்கு நோய் தீவிரமாகியுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் தங்களை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது பாடசாலை சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அனுமதியை கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்பிரகாரம் மாணவர்கள் அரைக் காற்சட்டைக்குப் பதிலாக முழுக் காற்சட்டைகளையும், மாணவிகள் கவுண்களுக்கு மேலதிகமாக நீளக் காற்சட்டைகளையும் அணியலாம். அவ்வாறே இருசாராரும் முழுக்கை சட்டைகளை அல்லது ரீ ஷேர்ட்டுகளை அணியலாம். மாணவர்களின் நீளக் காற்சட்டைகள் நீலம் அல்லது வெள்ளை நிறங்களிலும், மாணவிகள் கறுப்பு அல்லது வெள்ளை நிறங்களிலும் அணிவது … Continue reading பாடசாலை சீருடை மாற்றம் தொடர்பாக கல்வியமைச்சு மேற்கொண்ட செயற்பாடுகள்